கஞ்சி தொட்டி

img

மணல் மாட்டு வண்டி தொழிலாளர் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்

திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர்.

img

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கஞ்சி தொட்டி திறக்க முடிவு

திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க (சிஐடியு) நிர்வாகிகள் கூட்டம் வியாழனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.